×

பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யுடன் பணிபுரிந்ததில் பெருமிதம் கொள்கிறேன்: விஜய் ஆண்டனி

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இரங்கல் தெரிவித்துள்ளார். பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யுடன் பணிபுரிந்ததில் பெருமிதம் கொள்கிறேன் என கூறினார்.


Tags : playback singer ,Vijay Antony , I am proud to have worked with playback singer SBP: Vijay Antony
× RELATED எஸ்.பி.பியுடன் ரஹ்மான் கண்ட கனவு