×

எஸ்.பி.பி. பாட்டுக்கும், குரலுக்கும் ரசிகர்கள் இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை: நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: எஸ்.பி.பி.யின் பாடலையும், குரலையும் விட அவரது மனித நேயத்தை அனைவரும் நேசித்தார்கள் என்று மறைந்த இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பி-க்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகம் எத்தனையோ மிகப்பெரிய பாடகர்களை உருவாகியுள்ளது, எத்தனையோ பாடகர்களுக்கு இல்லாத சிறப்பு எஸ்.பி.பி-க்கு உள்ளது, அவருடைய பாட்டுக்கும், குரலுக்கும் ரசிகர்கள் இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Tags : no one ,SBP ,Rajinikanth ,fans ,India , SBP, actor Rajinikanth, condolences
× RELATED கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.....