×

பாடகர் எஸ்.பி.பி.யின் இறப்பு இசை உலகிற்கு பெரும் இழப்பு: நடிகர் விவேக் இரங்கல்

சென்னை: பாடகர் எஸ்.பி.பி.யின் இறப்பு இசை உலகிற்கு பெரும் இழப்பு என்று நடிகர் விவேக் வருத்தம் தெரிவித்துள்ளார். பறந்து பறந்து 40,000 பாடல்களை பாடிய தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடியது என்று விவேக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் உலகை கவர்ந்த குரலையே இழந்து விட்டோம் என்று எஸ்.பி.பி. மறைவுக்கு பார்த்திபன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Tags : Death ,singer ,SBP ,Actor Vivek , Singer SBP, death, great loss to the music world, actor Vivek
× RELATED வேப்பூர் அருகே திருமணமான 45 நாளில் இளம்பெண் மர்ம சாவு கணவர் அதிரடி கைது