×

பாடும் நிலா எஸ்.பி.பி. மறைவு துயரம் தருகிறது: தயாநிதி மாறன் டுவிட்டரில் இரங்கல்

சென்னை: பாடும் நிலா எஸ்.பி.பி. மறைவு துயரம் தருகிறது என தயாநிதி மாறன் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல், இசை உலகிற்கு இன்று இருந்த நாள் என்று எஸ்.பி.பி. மறைவுக்கு நடிகை ராதிகா இரங்கல் தெரிவித்துள்ளார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்று நடிகை ராதிகா குறிப்பிட்டுள்ளார்.


Tags : demise ,Singing Moon SBP ,Dayanidhi Maran , Singing Moon SBP Disappearance, grief, Dayanidhi Maran
× RELATED ஜெயலலிதா மறைவுக்கு பின் சதி நேரம்...