×

துக்கம், வருத்தத்தில் இருக்கும் சூழ்நிலைகளில் பேச்சு வராது: இயக்குநர் பாரதிராஜா

துக்கம், வருத்தத்தில் இருக்கும் சூழ்நிலைகளில் பேச்சு வராது என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி. அற்புதமான மனிதர், பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கவில்லை என பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் பல கோடி பேர் பிரார்த்தனை செய்தும் எந்த பலனும் இல்லை என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.


Tags : Bharathiraja , Sadness, sadness, speech will not come, Director Bharathiraja
× RELATED மதுரையில் பாரதிராஜா என்பவர்...