×

ஆங்கில மருத்துவர்களை போல் இந்திய முறை மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு கோரிய வழக்கு!: தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

சென்னை: ஆங்கில மருத்துவர்களை போல் இந்திய முறை மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு கோரிய வழக்கில் தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் மருத்துவர்களின் மனுவை 3 மாதத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. சென்னை, வேலூர் உள்பட 15 மாநகராட்சிகளில் பணிபுரியும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


Tags : doctors ,Indian ,ICC ,English ,Government of Tamil Nadu , English Physician, Indian System Physician, Promotion, Government of Tamil Nadu
× RELATED வனக்காப்பாளர்கள் 170 பேருக்கு பதவி உயர்வு