×

சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் 4 பேர் தப்பியோட்டம்!

சென்னை: சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா நோயாளிகள் 4 பேர் தப்பியோடியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரை தொடர்ந்து 4 பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Tags : corona patients ,Stalin Hospital ,Chennai , Chennai Stalin Hospital, Corona Patient, Escape
× RELATED கொரோனா நோயாளிகளுக்காக 10 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர்