×

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.


Tags : districts ,Tamil Nadu ,Meteorological Center , Atmospheric Layer Cycle, Tamil Nadu, 5th District, Heavy Rain, Weather Center
× RELATED 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு