×

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குடும்பத்தினர் எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு வருகை!

சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குடும்பத்தினர் எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். எஸ்.பி.பி.யின் மனைவி சாவித்திரி, மகன் எஸ்.பி. சரண், மகள் பல்லவி, சகோதரி எஸ்.பி. சைலஜா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.Tags : Singer ,SB Balasubramaniam Family MGM ,hospital , Singer SB Balasubramaniam, Family, MGM Hospital, visit
× RELATED கச்சேரிக்கு போன பாடகியை பலாத்காரம்...