×

வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டம் மக்களை திசை திருப்பும் முயற்சி: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

சென்னை: வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டம் மக்களை திசை திருப்பும் முயற்சி என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். எங்களை போன்ற விவசாயிகளுக்குதான் விவசாயிகளின் வேதனை தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


Tags : L Murugan ,BJP ,Tamil Nadu , Agriculture Bill, An attempt to divert the people from the struggle, L. Murugan
× RELATED தமிழகம் முழுவதும் பிரசாரத்தில்...