×

கொரோனா பாதிப்பு: நடிகர் ராமராஜன் அறிக்கை

சென்னை: நடிகரும், முன்னாள் எம்பியுமான ராமராஜன், கொரோனா தொற்று காரணமாக சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ள அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘சில நாட்களுக்கு முன்பு எனக்கு கொரோனாவின் தாக்கம் இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டதால், கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றேன். எனக்கு நல்லமுறையில் சிகிச்சை அளித்தனர். தற்போது உடல்நிலை தேறி நேற்று என் வீட்டுக்கு திரும்பினேன். எனது உடல்நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,Ramarajan , Ramarajan, an actor and former MP, was admitted to a hospital in Chennai Kindi due to a corona infection.
× RELATED கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு