×

சொல்லிட்டாங்க...

* விவசாயிகளுக்கு பின்னர் தொழிலாளர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். ஏழைகளை சுரண்டுவது, நண்பர்களை வளர்ப்பது இதுதான் மோடிஜியின் ஆட்சி. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* புதிய பொருளாதார கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு மத்திய, மாநில அரசு பணிகள் கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

* தொன்மை கலாச்சாரத்தின் நீண்ட வரலாற்று பாரம்பரியம் கொண்ட தமிழ் சமூக கலாச்சாரத்திற்கு ஆய்வுக்குழுவில் இடமளிக்க மறுத்தது உள்நோக்கம் கொண்டது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

* குஜராத்தில் சிறுபான்மை மொழியாக உள்ள தமிழ் மொழியின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும். - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Tags : Told...
× RELATED சொல்லிட்டாங்க...