×

ஐபிஎல் 2020 டி20: பெங்களூரு அணிக்கு 207 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

துபாய்: ஐபிஎல் 2020 டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கவுள்ளது.Tags : IPL ,Punjab ,Bangalore , IPL 2020 T20: Punjab set a target of 207 for Bangalore to win
× RELATED ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு 220 ரன்களை...