×

ஐபிஎல்2020 டி20; பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL 2020 T20 ,Bangalore , IPL 2020; Bangalore won the toss and elected to bowl
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...