தமிழகம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.: தமிழக அரசு Sep 24, 2020 தமிழ்நாடு அரசு சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. காய்கறி கடை பணியாளர்கள், தொழிலாளர்கள் விவரங்கள் உரிமையாளர்கள் பராமரிக்க அறிவுறுத்தல், ஒவ்வொரு கடை முன்பும் கிருமிநாசினி வைத்து இருக்க வேண்டும்.
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம்; அரவானின் பிரமாண்ட சிரசு உடன் வலம் வரும் தேர்…ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வழிபாடு..!!
திருச்செந்தூரில் 2வது நாளாக அலைமோதும் கூட்டம்: சித்ரா பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை!!
பிரதமர் மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம்!!
கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி: 4 பேர் கைது
தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, இல்லையா விவகாரம் அரசியல் கட்சிகளுக்கு தான் அதிக பொறுப்பு உள்ளது: முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கருத்து