×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448 குறைந்து ரூ.38,112-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448 குறைந்து ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.56 குறைந்து ரூ.4,764-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.60.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Jewelery gold, per razor, fell by Rs 448
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...