×

தணிகாசலத்தின் தந்தை தொடர்ந்த வழக்கில் உத்தரவு வழங்க உள்ளதாக ஐகோர்ட் அறிவிப்பு

சென்னை: சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் அடைந்த உத்தரவை எதிர்த்த வழக்கில் அக்.1-ல் உத்தரவு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தணிகாசலத்தின் தந்தை தொடர்ந்த வழக்கில் உத்தரவு வழங்க  உள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.


Tags : ICC ,Thanikachalam , ICC notice that the father of Thanikachalam is to issue an order in the ongoing case
× RELATED ஐகோர்ட் நீதிபதி ரவிச்சந்திரபாபு ஓய்வு