×

அக். 1 முதல் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு வரலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அக். 1 முதல் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 50% ஆசிரியர்குள் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.Tags : school ,Government of Tamil Nadu , 10th and 12th class students can come to school, Government of Tamil Nadu
× RELATED மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி...