×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 832 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 832 புள்ளிகள் சரிந்து 36,835 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.  தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 238 புள்ளிகள் குறைந்து 10,894 புள்ளிகளாக உள்ளது.

Tags : Sensex ,Bombay Stock Exchange , Mumbai Stock Exchange, Sensex, 832 points, decline
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...