×

கொரோனாவால் தவிக்கும் தமிழ் மக்கள் உணர்வை பிரதமர் குறைந்து மதிப்பிட வேண்டாம்.: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: கொரோனாவால் தவிக்கும் தமிழ் மக்கள் உணர்வை பிரதமர் குறைந்து மதிப்பிட வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முதல்வர் பழனிசாமி அரசு தோல்வி அடைந்து விட்டது. எப்போது கொரோனா குறையும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று கைவிரித்துவிட்டவர் முதல்வர் பழனிச்சாமி என அவர் கூறியுள்ளார்.


Tags : Tamil ,Stalin ,Corona , The Prime Minister should not underestimate the sentiment of the Tamil people suffering from Corona .: Stalin's statement
× RELATED பிரதமர் நவராத்திரி வாழ்த்து