×

டெல்லி கலவர வழக்கு.: குற்றப்பத்திரிகையில் சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு

டெல்லி: டெல்லி கலவர வழக்கின் குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றப்பத்திரிகையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. 


Tags : Delhi ,Salman Khurshid , Delhi riots case: Salman Khurshid's name added to the chargesheet
× RELATED சொரோசுடன் இணைத்து வீடியோ; தேர்தல் ஆணையத்தில் பாஜ மீது காங். புகார்