×

திமுக முன்னாள் எம்.எல்.ஏ வெங்கிடு குடும்பத்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் ஆறுதல்

சென்னை: திமுக முன்னாள் எம்.எல்.ஏ வெங்கிடு குடும்பத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆறுதல் தெரிவித்தார். திராவிட இயக்கத்தின் ஆணி வேர் செங்கிடு எனவும், பெரியார் கொள்கையில் தீவிர பற்றுடையவர் எனவும் கூறினார். பெரியார் திடலில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பங்கேற்று செங்கோட்டையன் பேசினார். 


Tags : Senkottayan ,MLA ,Venkidu ,DMK , DMK, Former MLA, Venkidu, Senkottaiyan, Comfort
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...