×

சென்னையில் ஆசிரியர் பயிற்சித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்

சென்னை: ஆசிரியர் பயிற்சித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வலியுறுத்தி சென்னையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவல்லிக்கேணியில் தேர்வு எழுத வந்த மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நடைபெறும் செமஸ்டர் தேர்வை புறக்கணித்து விட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது.


Tags : Chennai , Students protest in Chennai to hold teacher training exams online
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...