×

நாட்டில் இதுவரை 6.74 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: நாட்டில் இதுவரை 6,74,36,031 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 11,56,569 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Tags : ICMR ,country , In the country, 6.74 crore, models, ICMR
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...