×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 61,000 கனஅடியிலிருந்து 49,000 கனஅடியாக குறைப்பு!!

சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 61,000 கனஅடியிலிருந்து 49,000 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் - 98.2 அடி, நீர் இருப்பு - 62.53 டி.எம்.சி., நீர் வெளியேற்றம் - 18,850 கனஅடி



Tags : Mettur Dam , Tirupati, Andhra Pradesh Chief Minister, Jagan Mohan, Reddy...
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு