சொல்லிட்டாங்க...

அண்டை நாடுகள் பல ஆண்டுகளாக உருவாக்கி வைத்திருந்த நல்லுறவை மோடி அரசு சீரழித்துவிட்டது. - காங்கிரஸ் முன்னாள் தலைவர்

ராகுல் காந்தி

சசிகலாவை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க மத்திய பாஜ கட்சி மத்தியஸ்தம் எதுவும் செய்யவில்லை.  பாஜ தலைவர் எல்.முருகன்

தேர்தலின்போது காவிரி உபரிநீர் பாசன திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என முதல்வர் உறுதி அளித்தார். ஒன்றரை ஆண்டுகளாகியும் அறிவிப்பு வெளியாகவில்லை. - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் அவசர சட்டத்தின் மூலம் விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories:

>