ஐபிஎல் 2020 டி20: கொல்கத்தா அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி

ஷார்ஜா: ஐபிஎல் 2020 டி20 5-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. ஷார்ஜாவில் நடைபெறும் 5-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது.

Related Stories: