×

ஐபிஎல் டி20 போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்து ரோகித் சர்மா சாதனை

ஷார்ஜா: இதுவரை நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த 2-வது இந்திய வீரராக ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். முதலில் 200 சிக்சசர் அடித்த இந்திய வீரராக மகேந்திர சிங் தோனி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Rohit Sharma ,IPL T20 , Rohit Sharma hits 200 sixes in IPL T20
× RELATED இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் ஷர்மாவின் உடற்தகுதி நாளை பரிசோதனை!