×

நாடாளுமன்ற மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா

டெல்லி: நாடாளுமன்ற மக்களவையை தேதி குறிப்பிடாமல்  சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். அக். 1-ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் கொரோனா காரணமாக முன்கூட்டியே நிறைவு பெற்றுள்ளது.


Tags : Om Birla ,Lok Sabha , Speaker Om Birla adjourned the Lok Sabha without setting a date
× RELATED மக்களவை தலைவர் ஓம் பிர்லா தந்தை மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்