×

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிருந்தனர். செட்டியன்பனுர் என்ற இடத்தில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் சென்ற பவன் ரத்தினம், திவ்யதர்ஷினி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.


Tags : Vaniyambadi ,road accident ,Tirupati , Two persons were killed in a road accident in Vaniyambadi, Tirupati district
× RELATED திருவள்ளூர், வானியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை !