×

ராமநாதபுரம் அடுத்த தேவிப்பட்டினத்தில் 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அடுத்த தேவிப்பட்டினத்தில் 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடல் அட்டைகள் வைத்திருந்ததாக தேவிப்பட்டினத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : Devipattinam ,Ramanathapuram , 100 kg sea cards confiscated at Devipattinam next to Ramanathapuram
× RELATED தேவிபட்டிணத்தில் குப்பை சேகரிக்க புதிய வாகனங்கள்