×

செங்கல்பட்டு அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். டி.எஸ்.பி.கலைச்செல்வன் தலைமையில் 7 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : deed office ,Chengalpattu , Anti-corruption police raid the deed office near Chengalpattu
× RELATED பாலக்கோடு பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை