×

கோபி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

கோபி: கோபிச்செட்டிப்பாளையம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வெங்கிடு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த வெங்கிடு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Tags : Gopi ,DMK , Gopi is a former DMK MLA. He passed away due to ill health
× RELATED கோபி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில்...