×

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு உணவு பதப்படுத்துதல் துறை கூடுதல் பொறுப்பு

டெல்லி: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு உணவு பதப்படுத்துதல் துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகியதை அடுத்து தோமருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags : Narendra Singh Tomar , Union Minister, Narendra Singh Tomar, Department of Food Processing, Additional Responsibility
× RELATED கச்சத்தீவு விவகாரம்: மத்திய அமைச்சர்...