×

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் எஸ்.ஐ. கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் எஸ்.ஐ. கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ. முருகேசன் கொலை வழக்கில் 7 பேருக்கு தலா ரூ.2,000 அபராதமும் விதித்து பரமக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : SI ,Ramanathapuram district ,murder , Ramanathapuram, S.I. Murder, life sentence jailed
× RELATED கஞ்சா வேட்டைக்கு சென்ற நாமக்கல் எஸ்ஐ திடீர் மாற்றம்