×

உயர்நீதிமன்ற உத்தரவைமீறி 100% கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவைமீறி 100% கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கட்டணத்தில் முதல் தவணையாக 40% கட்டணம் செலுத்த செப்டம்பர் 30-க்கும் மேல் அவகாசம் நீட்டிப்பில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 100% கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்தித்த 9 பள்ளிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Tags : schools ,High Court , Contempt of court case registered against schools which charged 100% fees in violation of High Court order
× RELATED ஊராட்சிமன்ற தலைவி அவமதிப்பு கனிமொழி எம்பி கண்டனம்