×

மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆளுநர் பன்வாரிலாலின் உடல்நிலையை விசாரித்தேன்: எல்.முருகன் பேட்டி

சென்னை: மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆளுநர் பன்வாரிலாலின் உடல்நிலையை விசாரித்தேன் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க பாஜக மத்தியஸ்தம் செய்யவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Governor , Governor, BJP
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...