டெல்லிக்கு கண்டெய்னரில் எடுத்துச் சென்ற ரூ 2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை

சென்னை : சென்னையில் இருந்து டெல்லிக்கு கண்டெய்னரில் எடுத்துச் சென்ற ரூ 2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கண்டெய்னரில் இருந்து சுமார் ரூ 2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் தெலுங்கானாவில் திருடப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் 3-வது முறையாக கண்டெய்னரில் இருந்து செல்போன்கள் திருடப்பவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>