×

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வீடு முன் நர்மதா என்ற பெண் போராட்டம்

சென்னை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வீடு முன் நர்மதா என்ற பெண் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழக பாஜக-வை ரவுடிகளின் கூடாரமாக எல்.முருகன் மாற்றுவதாக அவர் குற்றம்சாட்டி, முருகனை தலைவர் பதவிலிருந்து நீக்கக்கோரி பாஜக கொடியில் தூக்கிலிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Narmada ,L Murugan ,protests ,house ,BJP ,Tamil Nadu , BJP, woman, struggle
× RELATED நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு..!!