தமிழகம் தேனி மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி Sep 23, 2020 கொரோனா மாவட்டம் பிறகு நான் தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,397 ஆக அதிகரித்துள்ள நிலையில் 13,685 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்