×

தேனி மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,397 ஆக அதிகரித்துள்ள நிலையில் 13,685 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags : Corona ,district ,Theni , Theni, Corona
× RELATED தேனி மாவட்டத்தில் ஏப்.23-ல் உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்!