×

சில்லி பாயின்ட்...

* மும்பை - சென்னை அணிகள் மோதிய ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, புதிய சாதனை அளவாக 20 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
* ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றதற்கு, சுழற்பந்துவீச்சாளர் சாஹல் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியது தான் காரணம் என்று ஆர்சிபி கேப்டன் விராத் கோஹ்லி வெகுவாகப் பாராட்டி உள்ளார்.
* கணுக்காலில் காயம் அடைந்த சன்ரைசர்ஸ் வேகம் மிட்செல் மார்ஷ், நடப்பு தொடரில் தொடர்ந்து விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.
* உலகம் முழுவதும் நடக்கும் டி20 லீக் போட்டிகளில், ஐபிஎல் தொடரின் தரம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாக புள்ளிவிவர ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tags : Roulette Point ...
× RELATED சில்லி பாய்ன்ட்...