×

சொல்லிட்டாங்க...

* மத்தியஅரசு கொண்டு வந்த விவசாய மசோதாக்கள் விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியது. அதனால், அதிமுக ஆதரித்தது. - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

* புதிய வேளாண் சட்டங்களினால் இதுவரை கிடைத்த வருமானத்தையும் இழக்கப் போகிறார்கள் இந்திய விவசாயிகள் என்பதே உண்மையான, ஆனால் கசப்பான நிலவரம். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

* மத்திய பாஜ அரசின் எந்த ஒரு சட்டமும் மாநில உரிமைகளைப் பறிப்பதுபோல, வேளாண்மை சட்டங்களும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கின்றன. - பாமக நிறுவனர் ராமதாஸ்

* கல்விமுறை புதிய அவதாரம் எடுத்திருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், சிபிஎஸ்இ.யின் பாடத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Tags : Told...
× RELATED சொல்லிட்டாங்க...