×

ஐபிஎல் 2020 டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி

அபுதாபி: ஐபிஎல் 2020 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் டி20 4_ லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. இதனயைடுத்து, 217 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்த நிலையில் 6 விக்கெட் இழந்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Tags : IPL ,Rajasthan Royals ,Chennai Super Kings , IPL 2020 T20: Rajasthan Royals beat Chennai Super Kings by 16 runs
× RELATED ஐபிஎல் டி20: டெல்லி கேபிடல்ஸ் அணியை 59...