×

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது: மகன் சரண் தகவல்

சென்னை: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என என அவரது மகன் சரண் தகவல் தெரிவித்துள்ளார். எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்காக அவர் ஆவலோடு காத்திருக்கிறார் எனவும் கூறினார்.


Tags : SB Balasubramaniam ,Charan , SB Balasubramaniam's health is stable: son Charan information
× RELATED மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்...