×

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை

சென்னை: புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவுறுத்தலை தொடர்ந்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.


Tags : district fishermen ,Pudukkottai ,sea ,Fisheries Department , Pudukkottai district fishermen do not go to sea for fishing till further notice: Fisheries Department
× RELATED புதுக்கோட்டை அருகே இளைஞர் வெட்டிக் கொலை