×

மகாராஷ்டிரா கட்டட விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு

மும்பை: மகாராஷ்டிரா கட்டட விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மும்பை பிவண்டி பகுதியில் 3 மாடி கட்டடம்  இடிந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.Tags : Maharashtra , Maharashtra building accident death toll rises to 22
× RELATED மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருக்கு தொற்று உறுதி