×

எதிர்க்கட்சி தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஆலோசனை

டெல்லி: எதிர்க்கட்சி தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தி வருகிறார். மக்களவை கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் திரும்ப பெறுமாறு ஓம் பிர்லா கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Speaker ,Lok Sabha ,Opposition ,Leaders , The Speaker of the Lok Sabha consulted with the Leaders of the Opposition
× RELATED அதிமுக கொடியை தலைகீழாக ஏற்றிய துணை சபாநாயகர்