×

கம்பத்தில் 176 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

கம்பம்: கம்பத்தில் 176 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தி வந்த வேல்முருகன், குபேந்திரன், காளிராஜ் ஆகிய மூவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர். 


Tags : On the pole, 176 kg, of cannabis, were seized
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...