×

சேலத்தில் உழவர் நிதியுதவி திட்டத்தில் மோசடி செய்ததாக வட்டார வேளாண் அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை

சேலம்: சேலத்தில் உழவர் நிதியுதவி திட்டத்தில் மோசடி செய்ததாக வட்டார வேளாண் அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். உழவர் நிதியுதவி திட்டத்தில் 10,500 பேர் முறைகேடாக நிதி பெற்றது தெரியவந்துள்ளது. ரூ.6 கோடி அளவில் முறைகேடாக நிதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 2.60 கோடி மீட்கப்பட்டுள்ளது.

Tags : CBCID ,Salem , Farmer Financial Assistance in Salem, Fraud, Regional Agriculture Officer, CBCID
× RELATED ஊழல் சகாப்தம் முடிந்ததாக பிரதமர்...